3 கோடி டாலர் முதலீட்டு மோசடி: அரசியல் நன்கொடையாளர் கைது

அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் நன்கொடையாளர் ஸ்ரீதர் பொட்ட ராசு, முதலீட்டு மோசடி குற்றத்துக் காக போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார். விடால்ஸ்பிரிங் டெக்னாலஜீஸ் இன்கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை 1999-ம் ஆண்டு தொடங்கியவர். இந்நிறுவ னத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். இந்நிறுவனம் சமீபத்தில் என்ஸ்லைம் இன்கார்ப்பரேஷன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது அமெரிக்காவின் …